போகராஜா குமாரசாமி,
ஆரோக்கிய ஆலோசகர்,
நிறுவனர், அல்ட்டிமேட் வின்னிங் கன்டல்ன்சி, காஜாங்.
Ultimate Winning Consultancy (UWC) ( 001978588-A)
No. 171B Jalan Langat 3 , Taman Langat 2 , Jalan Reko, 43000 Kajang , Selangor
வாழ்வோம் வளமுடன்.
**************************************************
ஆரோக்கியம், ஆக்கம், ஆனந்தம் பட்டறை விரைவில்
நீங்கள் மலேசிய இந்தியரா?
உங்களுக்கு மலேசிய இந்தியர்கள் இந்த நாட்டில் ஆரோக்கியமாக, ஆக்கத்துடன், ஆனந்தமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் உண்டா?
நீங்கள் கீழ் கண்ட அமைப்புகளில் அங்கத்தினரா அல்லது தொடர்பு உண்டா?
அப்படியானல் நீங்கள் எமது முயற்சிக்கு உதவக்கூடும், ஆகவே தொடர்ந்து இறுதிவரைக்கும் படிக்க பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியர் இயக்கங்கள்
இந்தியர் சங்கங்கள்
இந்தியர் மன்றங்கள்
இந்தியர் தொழிலளார் அமைப்புகள்
இந்தியர் குழந்தைகள் / முதியோர் பராமரிப்பு இல்லம்
இந்தியர் இன்டநெட் குழுக்கள்
தமிழ் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கம்
தமிழ் பள்ளிகளின் ஆசிரியர் சங்கம்
கோவில் / ஆலயங்கள் நிர்வாகத்தினர்
மக்கள் சேவை மையங்கள் நிர்வாகத்தினர்
இளைஞ்ர் அமைப்புகள்,
நமது மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணங்கொண்டவர்கள்,
21 வயதுக்கு மேல் மாணவர்கள்.
வாழ் நாளில் பிறருக்கு உதவிச் செய்து புண்ணிய சேர்க்க விரும்புவோர்
எனது 15 ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின் மனித ஆரோக்கிய மேம்பாட்டிற்கும், தனி மனித, சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கும், ஆனந்தமான வாழ்வுக்கு மிக சிறந்த வழியினை கண்டுள்ளேன்.
இத்தகவலை நமது இந்திய மக்களுடன் பகிர்ந்துக்கொள்ளவும், அவர்களை
எனது திட்டத்தில் பங்கு கொள்ளவும் அழைக்கிறேன்.
உங்களுக்கு தெரியுமா?
2010 ஆண்டு எஸ்பிஎம் தேர்வை எழுதிய இந்திய மாணவர்கள் மொத்தம் 26,000 பேர். அவர்களுள் முழுத் தேர்ச்சி பெற்றவர்களோ 3200 மாணவர்கள் மட்டுமே. 26,000 மாணவர்களுள் எஞ்சியுள்ள 22,800 பேரின் அடைவுநிலை,
தொழிற்கல்வி பயிலும் அளவுக்குத் தான் இருப்பதாக தெரிகிறது. (தகவல் மலேசிய நண்பன் 5.5.2011) {இந்த தகவல் 2010ம் ஆண்டுக்கு மட்டுமே. இதற்கு முந்தைய ஆண்டுகள் எண்ணிக்கை தெரியவில்லை.}
இந்த எண்ணிக்கையில் மேற் கல்வி கற்க அக்கறையுடை மாணவர்களும், போதிய அளவுக்கு பணவசதியுடைய பெற்றோர்களுக்கும் பிரச்சினை இல்லை.
இன்றைக்கு நாட்டில் பலர் சான்றிதழ், டிப்ளோமா, பட்டம் படித்தும், படித்த கல்விக்கு எற்ற வேலை செய்யாமலும் அல்லது வேலையின்றியும் இருக்கிறார்கள்.
படிப்பில் நாட்டம் இல்லாவிடினும், மேற் கல்வி கற்க வசதி இல்லாவிடினும்,
கற்ற கல்விக்கு எற்ற வேலை கிடைக்காவிடினும் நம் இந்திய இளைஞர்கள் வாழ்க்கையில் வழி தவறிச் செல்லக் கூடும். உங்கள் கவனத்திற்கு.....
பெரு நாட்டில் சாந்தா மோனிக்கா சிறையில் 17 மலேசியர்கள். இவர்களில் இந்தியர்கள் 7 பேர், மலாய்காரர்கள் 6 பேர், சீனர்கள் 4 பேர். 17 பேர்களில் ஆண்கள் 4 பேர்கள், பெண்கள் 13 பேர்கள். (செய்தி 21.8.2011 பிரித்தா மிங்கு).
இருள், இருள் என்று சும்மா இருப்பதைவிட ஒரு மெழுகுவர்த்தியினை தேட முயற்சிக்கலாம். அதேப்போல் கஷ்டம், கஷ்டம் என்று கூறிக் கொண்டிருப்பதை விட கஷ்டம் நீங்க வழி தேடினால் இறைவன் முயற்சிக்கு எற்ற வழியினை காட்டுவார்.
கவனத்தில் கொள்ளவும், படிப்பில் நாட்டம் இல்லாவிடினும், மேற் கல்வி கற்க வசதி இல்லாவிடினும், கற்ற கல்விக்கு எற்ற வேலை கிடைக்காவிடினும் நம் இந்திய இளைஞர்கள் வாழ்க்கையில் வழி தவறிச் செல்லக் கூடும்.
இன்றைக்கு பிள்ளைகளை பெற்றுக்கொள்வது எளிது. ஆனால் அவர்கள் அனைவரையும் திருவள்ளுவரின் குறள் படி மனிதராக உருவாக்குவது எளிய காரியமல்ல.
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பர் செயல். அதிகாரம் 7 குறள் 67
விளக்கம்;
தந்தை தன் மகனுக்குச் செய்யும் நன்மை, கற்றோர் அவையில் எல்லோரினும் மேம்பட்டு விளங்குமாறு அவனைச் சிறந்த கல்விமானக ஆக்குதலாம்.
எமது கருத்து;
இன்றைய காலத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மனித நேயத்துடன் நடந்துக்கொள்ள செய்வதே மிக பெரிய தவச்செயலாகும்.
அதேப் போல் இன்றைக்கு வாழ்வியல் காரணங்களால் பிள்ளைகளும் திருவள்ளுவரின் குறள் படி நடந்துக்கொள்வது எளிய காரியமல்ல.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல் அதிகாரம் 7 குறள் 70
விளக்கம்;
மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய கைமாறு, இவன் தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தானோ? என்று வியந்து சொல்லுமாறு நடப்பதாம்.
எனது கருத்து;
அதேப் போல் பிள்ளைகளும் தங்கள் பெற்றோர்களிடம் மனித நேயத்துடன் நடந்துக்கொள்வதே மிக பெரிய தவச்செயலாகும்.
எமது எதிர்காலத்திட்டம்;
எஸ்பிஎம் தேர்வில் நன்றாக தேர்ச்சி பெறாத இந்திய மாணவர்கள் 22,800 பேர்களில் ஆர்வமும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற அக்கறை உயடையவர்கள், தனது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வதுடன், தனது குடும்பம், சுற்றத்தார், சமூகத்தின் மேலும் அக்கறையுடையவர்களை தேர்வுச் செய்து அவர்களுக்கு தேவையான பயிற்சிகள், ஆலோசனகளை வழங்கி திருவள்ளுவரின் குறள் படி மனித நேயமிக்க தலைவராக உருவாக்குவது.
எமது திட்டத்தில் ஆரோக்கியம், ஆக்கம், ஆனந்தம் உறுதியாக கிடைக்கும்.
திருவள்ளுவர் குறளுக்கு ஏற்ற வாழ்க்கையும் அமைத்துக்கொள்ளலாம்.
இப்பட்டறையில் யார் கலந்துக்கொள்ளலாம்?
1. எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் வெளியாகி 8 மாதங்கள் கடந்து விட்டது. இன்னும் தங்களின் எதிர்கால வழியினை தேடும் மாணவர்களும், அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறையுடைய பெற்றோர்களும்ய
2. தனது வாழ்க்கையை முன்னேற்றமாக அமைத்துக்கொள்ள விரும்பும் திருமணமானவர்களும்.
3. தனது வாழ் நாளில் தானும் வாழ வேண்டு பிறருக்கும் உதவும் வேண்டும் என்று விரும்பும் தனி அன்பர்களும்.
இந்த ஆரோக்கியம், ஆக்கம், ஆனந்தம் பட்டறையின் வழி மலேசிய வாழ் இந்தியர்கள் குறிப்பாக தமிழ் படித்தவர்களின் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமையும் என்பது உறுதி.
பெற்றோர்களின் கவனத்திற்கு, உங்கள் பிள்ளைகள் எஸ்பிஎம் தேர்வில் நன்றாக தேர்ச்சி பெறாத நிலையில் அல்லது பல்கலைகழக கல்வியின்றி வேலைக்குச் சென்றால் அதிக ஊதியம் கிடைக்காது. அதேப்போல் பல ஆண்டுகள் உழைத்தாலும் அதிக ஊதியம் கிடைக்க வாய்ப்பில்லை. உங்கள் பிள்ளைகளின் எதிர்காலமும், நமது சமூகத்தின் எதிர்கலமும் வளமானதாக அமைத்துக்கொள்ள ஆரோக்கியம், ஆக்கம், ஆனந்தம் பட்டறையில் கலந்துக்கொள்ளவும்.
எங்களின் மனித நேய முன்னேற்ற திட்டத்தின் வழி உங்கள் எதிர்கால வாழ்க்கை வளமானதாக அமையும், நமது சமுதாயம் வளம்பெறும் என்பது உறுதி.
பெற்றோர்/மாணவர் கவனத்திற்கு
எமது ஆரோக்கியம், ஆக்கம், ஆனந்தம் பட்டறையில் உங்கள் பிள்ளைகளுடன் கலந்துக்கொள்ள அழைக்கிறோம். இப்பட்டறையில் கலந்துக்கொள்ள விரைந்து கீழ் குறிப்பிட்டுள்ள தகவலையும், கட்டணம் செலுத்திய குறிப்பையும் மின் அஞ்சல் செய்யவும். மின் அஞ்சல் முகவரி; uwctou@gmail.com
தந்தை பெயர்;
மை அட்டை எண்;
தற்சமய வேலை/தொழில்;
பகுதி நேர வேலை/தொழில்;
பொழுதுப் போக்கு;
தொலைப்பேசி எண்;
தாயார் பெயர்;
மை அட்டை எண்;
தற்சமய வேலை/தொழில்;
பகுதி நேர வேலை/தொழில்;
பொழுதுப் போக்கு;
தொலைப்பேசி எண்;
மாணவர்(பிள்ளை) பெயர்;
மை அட்டை எண்;
முகவரி;
மின் அஞ்சல்;
தொலைப்பேசி எண்;
1.எமது இப்பட்டறையில் கலந்துக்கொள்ள விரும்பும் மாணவர்கள் தங்கள்
பெற்றோர்களுடன் கண்டிப்பாக கலந்துக்கொள்ள வேண்டும்.
2.பெற்றோர்கள் இல்லாதவர்கள் உங்கள் முன்னேற்றத்தில் அக்கறையுடையவர்கள், உங்களுக்கு உதவும் நோக்கம் உடையவர்களுடன் கலந்துக்கொள்ள வேண்டும்.
3. முதல் இரண்டு விதிகளிலும் என்க்கு விலக்கு வேண்டும். நான் தனித்தே இப்பட்டறையில் கலந்துக்கொள்ள விரும்புகிறேன். முதலில் கீழ்கண்ட விபரங்களை, ஏன் முதல் இரண்டு விதிகளும் இயலாது என்ற விளக்கத்தையும் எமது மின் அஞ்சல் முகவரி; uwctou@gmail.com அஞ்சல் செய்யவும்.
பெயர்;
மை அட்டை எண்;
முகவரி;
தற்சமய வேலை/தொழில்;
பகுதி நேர வேலை/தொழில்;
பொழுதுப் போக்கு;
தொலைப்பேசி எண்;
மின் அஞ்சல்;
திருமணமானவர்கள் கவனத்திற்கு
எமது ஆரோக்கியம், ஆக்கம், ஆனந்தம் பட்டறையில் திருமணமானவர்கள் தனது கணவன்/மனைவியுடன் கலந்துக்கொள்ள வேண்டும். விரைந்து கீழ் குறிப்பிட்டுள்ள தகவலையும், கட்டணம் செலுத்திய குறிப்பையும் மின் அஞ்சல் செய்யவும். மின் அஞ்சல் முகவரி; uwctou@gmail.com
பெயர்;
மை அட்டை எண்;
முகவரி;
தற்சமய வேலை/தொழில்;
பகுதி நேர வேலை/தொழில்;
பொழுதுப் போக்கு;
தொலைப்பேசி எண்;
மின் அஞ்சல்;
கணவன்/மனைவி பெயர்;
மை அட்டை எண்;
முகவரி;
தற்சமய வேலை/தொழில்;
பகுதி நேர வேலை/தொழில்;
பொழுதுப் போக்கு;
தொலைப்பேசி எண்;
மின் அஞ்சல்;
தனி நபர் (ஆண்/பெண்) கவனத்திற்கு
எமது ஆரோக்கியம், ஆக்கம், ஆனந்தம் பட்டறையில் தனது வாழ் நாளில் தானும் வாழ வேண்டு பிறருக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் கலந்துக்கொள்ள விரும்புவோர். விரைந்து கீழ் குறிப்பிட்டுள்ள தகவலையும், கட்டணம் செலுத்திய குறிப்பையும் மின் அஞ்சல் செய்யவும். மின் அஞ்சல் முகவரி; uwctou@gmail.com
பெயர்;
மை அட்டை எண்;
முகவரி;
தற்சமய வேலை/தொழில்;
பகுதி நேர வேலை/தொழில்;
பொழுதுப் போக்கு;
தொலைப்பேசி எண்;
மின் அஞ்சல்;
கட்டணம்; மலேசிய ரிங்கிட் 20.00
பெற்றோர் (2 பேர்) + பிள்ளை (1); மலேசிய ரிங்கிட் 50.00
கணவன்/மனைவி (2 பேர்) ; மலேசிய ரிங்கிட் 30.00
தனி நபர் (ஆண்/பெண்); மலேசிய ரிங்கிட் 20.00
இக்கட்டணத்தை எனது மே வங்கி 164155573048 (Bogaraja A/L Kumurasamy)
கணக்கில் செலுத்தியப்பின் பணம் செலுத்திய ரசீதில் இருக்கும் தேதி, நேரம் வாங்கியின் இடம் போன்ற தகவலை உங்களின் விண்ணபத்துடன் மின் அஞ்சல் செய்யவும். ரசீதை பட்டறையன்று உடன் எடுத்துவரவும்.
ஆரோக்கியம், ஆக்கம், ஆனந்தம் முதல் பட்டறை காஜாங்கில் நடைபெறும். தேதி, நேரம், இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த பட்டறைக்கு கிடைக்கும் வரவேற்ப்பை வைத்தே இடம் தேர்வு செய்யப்படும்.
மேல் விபரங்கள் வேண்டுமா?
பெயர்;
மை அட்டை எண்;
முகவரி;
தற்சமய வேலை/தொழில்;
பகுதி நேர வேலை/தொழில்;
பொழுதுப் போக்கு;
தொலைப்பேசி எண்;
மின் அஞ்சல்;
பணி ஓய்வு பெற்றவர்கள்; இல்லத்தரசிகள்; வாழ் நாளில் பிறருக்கு உதவிச் செய்து புண்ணிய சேர்க்க விரும்புவோர்களையும் எங்களுடன் இணந்து செயல்பட அன்புடன் அழைக்கிறேன்.
21 வயதுக்கு மேல் மாணவர்கள் தங்களின் படிவம் ஐந்தாம் ஆண்டு சக மாணவர்களுடன் இத்தகவலை பகிர்ந்துக்கொள்ளலாம்.
இந்த தகவலை தமிழ் மொழியில் வெளியீடுவதற்கு சிறப்பு காரணம் உண்டு.
அந்த காரணத்தை இங்கு எழுத இயலாமை மன்னிக்க வேண்டுகிறேன். அந்த காரணத்தை பட்டறையில் தெரிவிக்கிறேன்.
எமது நோக்கம் நமது மக்களை ஏமாற்றுவதற்கு இல்லை.
No comments:
Post a Comment