Monday, 16 April 2012

உங்களுக்கு ஏன் வைட்டமின் பி 12 பற்றாக்குறை ஏற்படுகிறது


உங்களுக்கு ஏன் வைட்டமின் பி 12 பற்றாக்குறை ஏற்படுகிறது, அதனை எப்படி நிவர்த்தி செய்வது.

புதன், மார்ச் 14, 2012:  எழுத்து பால் பாசா
 (NaturalNews) தற்சமயம் வைட்டமின் பி 12 இன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிற்கும் வைட்டமின் பி 12 பயன்படுகிறது. வைட்டமின் பி 12 குறைபாடு முன்பு கருதப்பட்டதை விட மிகவும் அதிகமாக  காணப்படுகிறது மற்றும் குறைந்த வைட்டமின் பி 12 அளவுகள் மற்ற பல நோய்களின் அறிகுறிகள் பிரதிபலிக்கும்.
பெரும்பாலான தொழில் முறை சுகாதார நிபுணர்கள் தங்கள் நோயாளிகளுக்கு குறைந்த வைட்டமின் பி 12 யால்  நேரிடக்கூடிய  நோயிக்கான அறிகுறிகளுக்கு ஒரு காரணம் கருதவில்லை. மேலும், பொதுவான குருதிநீர்ப் பாயம் சோதனை போதுமான உயர் குறியீட்டை காட்டலாம், ஆனால் நேரிடக்கூடிய  து அநேகமாக மனித-செயலற்று பி 12, இது உங்கள் செல்கள் அல்லது எதுவும் பாதிப்பு இல்லை. என்று குறிப்பிடப்படுகிறது.
முழு சைவ மற்றும் சைவ உணவு உண்பவர்கள் பி 12 குறைபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்றாலும், அது இறைச்சி உண்கின்றவர்களிடமும் ஏற்படுகிறது. கொலோரெலா தவிர, மனித-செயலில் பி 12 வைட்டமின் தாவர உணவுகளில் மிக குறைவாக உள்ளது.
சிறிய குடல்களில் உள்ள  இயற்கையான காரணி கிடைக்கவில்லை என்றால் இறைச்சி, முட்டை, மற்றும் பால் போன்ற அனைத்து வழக்கமான பி 12 வைட்டமின்கள் நிறைந்த உணவுகளும் பயனற்றதாகிவிடும். சிறிய குடல்களில் உள்ள  இயற்கையான காரணி உணவுகளில் இருந்து பி 12 பிரித்தெடுக்கும் சிறப்பு புரதம் உள்ளது மற்றும் இரத்த அதை ஜீரணித்து கொள்ளும்.
இறைச்சி மற்றும் பால் சார்ந்த பொருட்கள் சாப்பிடுவோருக்கும் வைட்டமின் பி 12 குறைபாடு இருந்து விலக்கு இல்லை. அதனால் தான், சோர்வு, மனச்சோர்வு, மனக்கலக்கம், மற்றும் இரத்த சோகை வழக்கமான அறிகுறிகளாகும். இன்னும் அதிக உடல் மற்றும் நரம்பியல் வெளிப்பாடுகள்  பொதுவாக  வழக்கமான அறிகுறிகள் விட அறியப்படுகிறது.
எந்த வகை உணவுகள் சாப்பிட்டாலும், மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கு வைட்டமின் பி 12 குறைபாடு ருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அகபக்கத்தில் (http://www.vega-licious.com) பட்டியலிடப்பட்டுள்ள எந்த அறிகுறிகள் தனக்கு இருப்பதாக கண்டறிப்பட்டாலும், அவர்கள் சரியான சோதனை மற்றும்  சத்துணவில் கவனம் செலுத்த வேண்டும்.
சிறந்த பி 12 சோதனை மற்றும் சத்துணவு பெறுதல்
குருதிநீர்ப்பாயம் சோதனை பொதுவாக இரண்டு வகையான பி 12, மனித-செயலற்ற மற்றும் மனித-செயலில் எண்ணிக்கையை கண்டறிய பயன்படுத்தப்படும். ஒரே மனித-செயலில் பி 12 கணக்கிடப்படும். உங்கள் இரத்த நீர்ப்பாயம் சோதனை சாதாரண அல்லது 150 க்கு 200 அல்லது மேல் இருப்பது நல்லது, மற்றும் நீங்கள் இன்னும் குறைந்த ஆற்றல் மற்றும் மோசமான ஆரோக்கிய பாதிப்புகான அறிகுறிகள் இருந்தால் மறைமுக சோதனை மேற் கொள்ள வேண்டும்.

சிறுநீர் சோதனையில் மெத்தில்மலோனிக் அமிலத்தின் (MMA) அதிக அளவில் மிகவும் துல்லியமாக இருக்கும். மெத்தில்மலோனிக் அமிலத்தின் (MMA) அளவில் அதிக இருந்தால் பி 12 வளர்சிதை குறைவாக இருக்கும்

உயர் ஹோமோசைஸ்டீன் அளவுகள் இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். மறைமுக அறிகுறிகளாக, MMA மற்றும் ஹோமோசைஸ்டீன் ரண்டும் பி 12 அளவுகளில் தொடர்புக் கொண்டுள்ளது.

பி 12 மூன்று வகைகள் உள்ளன: சயனோகோபாலமின், ஹட்ரோக்சி கோபாலமின், மற்றும் மெத்தில்கோபாலமின். இந்த மூன்றிலும், நிபுணர்கள் மெத்தில்கோபாலமின் மிகவும் நன்மை பயக்கும் என்பதை ஒத்துக் கொள்கிறார்கள்.

எனினும், மிகவும் பொதுவாக சத்துணவாகவும், மருத்துவர்கள்  ஊசி வழி பயன்படுத்தப்படும் பி 12 சயனோகோபாலமின்  மோசமாகவும் உள்ளது.  இது பி 12 உட்கிரகித்து தன்மயமாக்க அவசியமாகும்  உடலின் மீத்தைல் குழுக்கள் எதிர்விளைவுண்டாக்கி  குறைப்பதாக காணப்பட்டுள்ளது.

மெத்தில்கோபாலமின் வைட்டமின் பி 12 தேவைப்பட்டால், இரத்த நேரடியாக உறிஞ்சு ஒரு உடல் இணைப்பு அல்லது நாவின் கீழ் அமைந்துள்ள மாத்திரையை எடுத்து கொள்ளலாம்.  இது பெரும்பாலும் பி 12 ஜீரணம் தாமதப்படுத்துவதற்கு என்று செரிமான சிக்கல்களை தவிர்க்க  உதவும்.
பிரிட்டன் டாக்டர் பி 12 சிகிச்சை உண்மையான வாழ்க்கை முடிவுகளை ஏற்க மருத்துவ அதிகாரிகளை வலியுறுத்துகிறது
பிரிட்டன் முதன்மை நல மருத்துவர் டாக்டர் ஜோசப் சாண்டி பி 12 சி மூலம் பல நூறு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளார். அவரது நோயாளிகள் ருவர் பிபிசி அறிக்கையில் இடம்பெற்றுள்ளனர். ஒரு செலரோஸில் (எம்எஸ்) இருப்பதாக தவறாக கண்டறியபட்டுள்ளது  மற்றவருக்கு சிகிச்சையளிக்கப்படாத நரம்பு கோளாறு காரணமாக முழு வழுக்கை எற்பட்டுள்ளது
டாக்டர் ஜோசப் சாண்டி இரத்த சீரம் பி 12 அளவு 150 (சாதாரண?) மற்றும் 300 க்கு மேல் உள்ள நோயாளிகளுக்கு மலிவான பி 12 ஊசி மூலம் கொடுத்து, மருத்துவ அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்து.  இந்த குறிப்பு பி 12 சீரம் சோதனையில் ஏற்படும் பற்றாக் குறைகளாலுக்கு நல்ல உதாரணம் ஆகும்.

அவரது எளிய சிகிச்சைகள் நம்பிக்கையற்ற நோயாளிகளின் 'வாழ்வை வளப்படுத்த உதவியுள்ளது. ஆனால் பிரிட்டன் மருத்துவ அதிகாரத்துவம் இரட்டை குருட்டு போலி மருந்து  சோதனை  செய்து முடிவு தெரியும்  வரை அவரது பயன்பாடுகளை நிறுத்த வலியுறுத்தினார்.

டாக்டர் சாண்டி அவரது ஆதாரம் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்ட முடிவுகள் என்று வாதிட்டார். அவர் இரட்டை குருட்டு போலி மருந்து  சோதனை  செய்து முடிவு வரை அவரது நோயாளிகளுக்கு உதவி  செய்வதை நிறுத்த விரும்பவில்லை, அல்லது அவர் குருட்டு போலி மருந்து  குழு பி 12 மறுக்கவில்லை. (கீழே உள்ள வீடியோ, மூல)
பி 12  வைட்டமின் அதன் முக்கியத்துவம் மற்றும் சத்துணவாக கொள்ள சுற்றியுள்ள அறியாமை கருத்தினை களைய, நாமே பொறுப்பு ஏற்க வேண்டும்.

VIDEO: http://youtu.be/klobLSxv6i0

CyberKnife – New Hope for Cancer Treatment


What is CyberKnife? 

Cyberknife Robotic Radiosurgery is for the treatment of both cancerous and non – cancerous tumours anywhere in the body. The advantage of CyberKnife treatment is it provides a pain – free, non – surgical option for patients who have inoperable or surgically complex tumours, or previously thought untreatable.

Clinically Proven

The CyberKnife System is a frameless precise robotic system based on radiation therapy technology proven for over 30 years. Thousands of patients have received CyberKnife treatment throughout the world and many clinical studies with the CyberKnife have been published in medical journals.

What Can Be Treated By CyberKnife?

The CyberKnife Robotic Radiosurgery System can treat both cancerous and non – cancerous tumours anywhere in the body such as :
1. Head                4. Prostate
2. Spine               5. Liver
3. Lung                 6.Pancreas

Will I see immediate results after treatment? 

The results of CyberKnife treatment  is not immediate. The primary objective of CyberKnife treatment is to control the growth of the tumour. The effect can be seen over a period of few weeks to few months. Depending on the nature of the tumour, some tumours may disappear while others may diminish in size.

Will there be side- effects after treatment? 

CyberKnife treatment is very accurate and precisely targeting only at the tumour. As a result, patients generally will experience very little or no side effects as normal cells are not affected.

Treatment options decided by you, advised by our experts

Only an experienced CyberKnife clinical specialist can offer good advice and discuss treatment options with you and your loved ones. You can consult any of our CyberKnife clinical specialists.

CyberKnife is one of the best devices for several reasons :

1. No anaesthesia is administered during the procedure.
2. No incisions for surgery.
3. Majority of individuals are able to resume their current daily activities almost immediately after the procedure.
4. Able to treat tumours not only for the head, but also the whole body.
5. No head frame is needed unlike some radiosurgery that requires rigid head – frame.
6. Sophisticated tracking software, thus patient can breathe normally and more comfortably.
7. Ability to treat tumours at pin – point accuracy, thus sparing surrounding healthy tissue.

CYBERKNIFE : TREATMENT FLOW

1. Treatment Set – Up

·         Patient is required to do some scans.
·         A soft mask/body cradle is custom – made for each patient.
·         Some patient (body treatment) may require placement of fiducials (gold seeds) usually a day before the CT scan. This will enable the CyberKnife system to track the tumour position during the treatment.
·         Patient undergoing CT and/or MRI scans is required to fast at least for 4 hours prior to the scan.
·         After the scans, the patient can go home or if necessary be admitted for observation.
·         Entire process will take approximately 1 – 2 hours.


2. Treatment planning

·         The CyberKnife team which consists of relevant specialists and medical physicists will generate a treatment plan for the patient.
·         Depending on the complexity of the case, the process of planning takes between 2 – 16 hours.

3. Treatment day 

·         Patient is advised to wear comfortable clothing and remove all jewellery.
·         Patient will be asked to lie down, relax and wear comfortable custom – fit mask/body cradle. Normally no sedation/ anaesthesia is required as the treatment is painless. The whole process will take approximately 30 – 60 minutes and patient can go home or if necessary be admitted for observation upon completing the prodecure.

·         If the treatment prescription is for staged (fractionated) radiosurgery, the patient will return on subsequent days and the treatment is repeated. 

4. Treatment Follow Up

·         Once the whole radiosurgery treatment is completed, patient needs to do a CT/MRI scan within 2 – 6 months time.
·         Your doctor will explain the procedure at the end of the treatment to you.

For further information:  send email to bhogaraaja@gmail.com or call 017 6728689

Saturday, 7 April 2012

போதி தருமர் (Bodhidharma)




போதி தர்மன்...   தமிழ் சினிமாக்காரர்கள் மற்றும் ரசிகர்கள் இணையத்தில்  அதிகமாககத் தேடிக் கொண்டிருக்கும் பெயர் இன்றைக்கு இதுதான் !
காரணம், சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு படத்தில் கதையின் நாயகன் இந்த போதி தர்மன்தான்!  வரலாறு உங்கள் பார்வைக்கு பல்லவர்கள் காலத்தில், தென் இந்தியாவில் பிற நாடுகளுடனான வர்த்தகம் சிறப்பாக இருந்தது சீன யாத்ரிகரான யுவாங் சுவான்,பல்லவர்களின் ஆட்சி காலத்தில் தான் தென் இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். பல்லவர்கள் காலத்தில் தான் தென்னிந்தியாவில் புத்த மதமும் தழைத்தொங்கியது.
காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ மன்னனான கந்தவர்மனுக்கு நந்திவர்மன், குமாரவிஷ்ணு பௌத்தவர்மப் பல்லவன் ஆகிய முன்று மகன்கள் மூன்றாவதாகப் பிறந்த குழந்தைதான் போதிதர்மர். இவரின் இயற்பெயர் புத்த வர்மன்.

அக்காலத்தில் பல்லவ வம்சத்தில் பிறந்த கடைசிக் குழந்தையை புத்த மதத்திற்கு அர்ப்பணிப்பது மரபு. எனவே பல்லவ மன்னன் கந்தவர்மன் தனது மகன் போதிதர்மனை குருகுல வாழ்க்கைக்காக, காஞ்சிபுரத்தில் தங்கி பௌத்த சிந்தனைகளைப் பரப்பி வந்த பிரஜ் என்கிற சமய குருவிடம் சேர்த்திருக்கிறார். காலப்போக்கில் போதி தர்மர் காஞ்சிபுரத்திலிருந்தபடியே பல கலைகளைக் கற்றுத் தேர்கிறார். இதில் களறி, வர்மம் போன்ற அதிரடிக் கலைகளும் உண்டு. போதியின் அபார ஞானத்தைப் பார்த்து பிரமித்த பிரஜ், தனக்கு அடுத்த வாரிசாக 28வது குருவாக போதியை நியமிக்கிறார். புத்த மத குருவாக மாறியபிறகு, போதி,கி.பி.475-550 கால கட்டத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து நாலந்தா சென்று அங்கிருந்து தெற்கு சீனாவிற்குச் செல்கிறார்
இந்த காலகட்டத்தில் போதி தருமரின் மூத்த சகோதரரும் அதன் பிறகு அவர் மகனும் மன்னராக ஆகி இருந்தனர். மன்னனான போதி தருமரின் மூத்த சகோதரனின் மகன், தன்னுடைய சித்தப்பாவான போதி தர்மர் மீது அதிக பாசம் கொண்டிருந்தான்.. எனவே அவர் சீன மக்களிடம் போதி தருமரை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என தூது அனுப்பினார்.
 
மேலும் அன்றைய சீனப் பேரரசராக இருந்தவர் "லியாங் வு டீ".புத்த மதத்தில் கொண்ட ஈடுபாட்டால் பௌத்த ஆலயங்களையும் விகாரங்களையும் நிறுவிய சீனப் பேரரசர். தமிழகத்திலிருந்து வந்த புத்தத் துறவியான போதி தர்மரை கேள்விப்பட்டு மிகுந்த மரியாதையோடும்,அன்போடும் உபசரித்து சீனாவில் தங்கிவிட வேண்டுகிறார். SHAOSHI என்ற மலையின் அடிவாரத்தில் உள்ள நிலத்தை அவருக்கு கொடுத்தார்.

போதி தர்மர் அந்த நிலத்தில் SHAOLIN கோவிலை நிறுவினார். அங்கு சுமார் 32 ஆண்டுகள் தங்கி பௌத்த மதத்தைப் பரப்பிய போதி தர்மர்,தமிழகத்தில் தான் கற்ற கலைகளையும் சீனர்களுக்குப் பயிற்றுவித்தார். அப்படி போதிதர்மர் கற்றுக் கொடுத்த கலைகளில் ஒன்றுதான் குங்ஃபூ. இதற்கான கல்வெட்டு அந்த சீனக் கோயிலில் இன்றும் உள்ளது.


போதி தர்மர் வாழ்ந்த அந்த "ஷாஓலின் கோயிலை இன்றைக்கும் சீனர்கள் வணங்கி வருகிறார்கள். அந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டில்தென் இந்தியாவிலிருந்து வந்த போதி தர்மர் கற்றுத் தந்த கலை குங்ஃபூஎன்று குறிக்கப்பட்டுள்ளது. அவரை சீன மக்கள் "போ-ட்டி-தாமா" என்றுதான் செல்லமாக அழைக்கின்றனர்.

பின்னர் அந்த இடத்திலிருந்து போதி தர்மர் சீனாவின் Guangdongவந்தடைந்தார். அங்கு அவர் DA MAO என்று அழைக்கப்பட்டார். DA SHENGஎன்ற மஹாயான புத்த மதத்தை பரப்புவதற்கு DA MAO சீனா வந்துள்ளார் என்பதை அறிந்த மக்கள்,அவருடைய சொற்பொழிவை கேட்க ஆசைப்பட்டனர். ஆனால் DA MAO என்ற போதி தர்மர் பலமணி நேரம் தியானத்தில் இருந்துவிட்டு யாரிடமும் எதுவும் பேசாமல் சென்றுவிடுவார். ஆனால் அவருடைய செயல்கள் மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வை மட்டும் ஏற்ப்படுத்தி இருந்தது.
.
அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.


புத்த மதத்தில் உள்ள 28 குருக்களில் கடைசி குரு போதிதர்மர் என்ற இந்த தமிழன்தான் என்பதை பல வரலாற்று ஆசிரியர்களும் றுதிப் படுத்தியுள்ளனர். செயற்கரிய பல செயல்களைச் செய்து ஆச்சரியத்தில் மூழ்கடித்தவராம் இந்த போதி தர்மர். அதுமட்டுமல்ல, அவர் கால் தடம்பதியாத நாடுகளே இல்லையாம். இதை அவரது குறிப்பிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. கடல்வழியாக இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் போதி தர்மன் மகாயானத்தைப் பரப்பியுள்ளார் 
.
போதிதர்மர் சீனாவில் இருந்த காலத்தில் புத்தபிக்குகள் பிச்சை எடுத்துக் கொண்டு பலவீனமானவர்களாகவும் சமுதாயத்திற்கே பாரமாகவும் இருந்தார்கள். மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டுக்கொண்டு பயந்தே வாழ்ந்திருந்தார்கள். ஆனால் போதிதர்மர் தம்முடைய சீடர்களுக்கு மூச்சுப் பயிற்சியின் சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார். அந்தப் பயிற்சிகளின் மூலம் மனதின் இயக்கத்தையும் உடலின் செயல்பாட்டையும் அடக்கமுடியும். இன்னொரு பயிற்சியின்மூலம் உடலை வலுவாக்கி அசுரபலத்தைப் பெறமுடியும். மனதை தீட்சண்யமாகச் செயல்படுத்த முடியும். உடற்பயிற்சிகளையும் சொல்லிக்கொடுத்தார். அத்துடன் அரிய நுட்பக் கலையான வர்ம சாஸ்திரத்தையும் சொல்லிக்கொடுத்தார்.

அவர்களுக்கு விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றைச் செய்யச் சொல்லிக்  கொடுத்தார். தங்களது கோயில்களைச் சுற்றிலும் தங்களுக்குத் தேவையான உணவை அவர்களே விளைவித்துக் கொண்டார்கள். சமுதாயத்திடம் பிச்சையெடுப்பதில்லை. உடல் உறுதி அசுரபலம் ஆகியவற்றைக் கொண்டு சில தற்காப்பு முறைகளையும், தாக்குதல் முறைகளையும், ஆயுதங்களிலிருந்து பாதுக்காத்துக்கொள்ளும் முறைகளையும், உடலில் காயம் ஏற்படா முறைகளையும் கற்றுக்கொடுத்தார். பிற்காலத்தில் புத்தபிக்குக்கள், சமுதாயத்தின் உழைப்பின் பலன்களையெல்லாம் பிடுங்கித் தின்றுவிடுகிறார்கள் என்ற ஆத்திரத்தோடு சீனச்சக்கரவர்த்திகள் சிலர், பிக்குக்களை அடித்துக் கொல்வித்தபோது போதிதர்மரின் சீடபரம்பரையும் போதிதர்மர் தோற்றுவித்த ஷாஓலின்(Shaolin) பௌத்தக்கோயில்களும் மட்டும் தப்பின.  

சீனத்தில் மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.

போதிதர்மன் மரணமடைந்து, அவர் உடல் எரிக்கப்பட்டதாக சீனாவின் ஷோலின் வம்ச அரசன் நம்பிக்கொண்டிருந்தபோது, போதியோ உயிருடன் பாமீர் முடிச்சுபிரதேசத்தில் ஒற்றை காலணியை சுமந்தபடி நடந்து சென்றுகொண்டிருந்ததை சீன அமைச்சர் நேரில் கண்டாராம். அவரிடம் விசாரித்த போது, நான் என் சொந்த  ஊருக்குப் போகிறேன், என்று கூறிவிட்டுச் சென்றாராம் போதி. அவர் மீண்டும் உயிர்த்து எழுந்துவிட்டதை, ஷோலின் கோயிலின் குருக்களும் உறுதி செய்தார்களாம்… போதிதர்மர் கதைகள்


போதிதர்மர் என்பவர் புத்தரின் பிரதான சீடர். ப்ரக்யதாரா என்கிற பெண் துறவியின் உத்தரவுப்படி, இவர் சீன தேசத்துக்குச் சென்றார். அவர் சீனத்தை அடைந்ததும், சக்கரவர்த்தி, “வூஎன்பவர் அவரை வரவேற்று உபசரித்தான்.

போதிதர்மரைக் கண்டு அவன் திகைத்து விட்டான். அவர் ரொம்பவும் கொடூரமானவராகக் காணப்பட்டார். அவருடைய பெரிய கண்களில் குரூரம் இருப்பதாக அவன் நினைத்தான்.

தன்னைப் பற்றி மிக உயர்வாக எண்ணிக் கொள்பவன் வூஅரசன். அதற்குக் காரணம் இருந்தது. அவனைச் சுற்றியிருந்தவர்களெல்லாம், “தாங்கள் கடவுளைப் போன்றவர், என்று புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்ததுதான்.
ஒருநாள் அரசன் வூபோதிதர்மரை பார்த்து, “நான் மடாலயங்கள் பலவற்றைக்  கட்டியிருக்கிறேன். ஆயிரக்கணக்கான அறிஞர்களுக்கு உணவு அளித்திருக்கிறேன். புத்தரின் கருத்துகளை ஆராய்வதற்காக, ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியிருக்கிறேன். புத்தரின் சேவைக்காகவே என்னுடைய அரசும், கருவூலமும் இருக்கின்றன. இதற்கெல்லாம் வெகுமதியாக எனக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டான்.எதுவும் கிடைக்காது. நரகத்தைத் தவிரஎன்றார் போதிதர்மர். நான் என்ன தவறு செய்தேன். நல்லது செய்தவனுக்கு நரகமா? புத்தத் துறவிகள் சொல்கிற புனித காரியங்களை எல்லாம் நான் செய்து கொண்டிருக்கிறேனே!என்றான்.

உன்னுடைய சொந்தக் குரலை நீ கேட்காதவரை யாராலும் உனக்கு உதவ முடியாது. உனக்குள்ளிருந்து ஒலிக்கும் குரலை நீ கேட்டதில்லை. அதைக் கேட்டிருந்தால் இப்படியொரு முட்டாள்தனமாக கேள்வியை நீ கேட்டிருக்க மாட்டாய்,”  என்றார் போதிதர்மர்.


பேராசை கொண்ட மனதுக்குப் பிரதியாய் புத்தர் எந்தவொரு வெகுமதியும் தருவதில்லை. புத்தரின் போதனைகள் எல்லாமே ஆசையின்மை பற்றியதுதான்,” என்றார்.

தாங்கள் சொல்கிற உள்ளிருந்து ஒலிக்கும் குரலை நான் கேட்டதில்லை. எனக்குள் எழுகிற எண்ணங்களால் ஏற்படும் ஓயாத இரைச்சலில், நான் அதைக் கேட்கத் தவறியிருப்பேன். அந்தவகையில் தாங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டான்வூஅரசன்.

அப்படியானால் விடியற்காலை நான்கு மணிக்கு நான் தங்கியிருக்கும் இடத்துக்கு நீ வந்துவிடு. உன்னோடு மெய்க்காப்பாளர்களைக் கூட அழைத்து வரக்கூடாது,” என்றார் போதிதர்மன்.

அதிகாலை நான்கு மணிக்கு, “வூஅரசன் அங்கே சென்றபோது,அவருக்கு முன்பாக போதிதர்மர் அந்த இடத்துக்கு வந்து விட்டார். அவருடைய கையில் கம்பு ஒன்று  இருந்தது. கம்பை வைத்துக் கொண்டு இவர் எப்படி ஒரு மனதை அமைதிப்படுத்தப் போகிறார்என்று எண்ணிக் கொண்டான் அரசன். ம்இந்தக் கோவில் முற்றத்தில் உட்கார்ந்துகொள்,” அதட்டலாக கூறினார் போதிதர்மர். அவனும் அப்படியே அமர்ந்தான்.

உனது கண்களை மூடிக்கொள். உனக்கு முன்பாக எனது கையில் கம்புடன் நான் அமர்ந்திருக்கிறேன். உனது கண்களை மூடிக் கொண்டாயா? அது எங்கே இருக்கிறது என்று கண்டுபிடி. மேலும்,மேலும் உள்நோக்கிச் செல். அதை கண்டுபிடித்து, “அது இங்கே இருக்குஎன்று எனக்குச் சொல். மற்றதை என் கையில் உள்ள கம்பு பார்த்துக் கொள்ளும்,” என்றார் போதிதர்மர்.

மெய்ப்பொருளை அல்லது அமைதியைத் தேடுகிற எவரும் அத்தகைய அனுபவத்திற்குள்ளாகியிருக்க மாட்டார்.

அரசன் உள்நோக்கிப் பயணித்தான். தன் மனதைக் காண முயன்றான். ஆனால், அதைக் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதோ இருக்கிறதுஎன்றோ எதுவுமே இல்லைஎன்றோ சொல்வதற்கு அவன் அஞ்சினான்.

மனித சஞ்சாரமற்ற இந்த இடத்தில், போதிதர்மர் என்கிற இந்த அபாயகரமான மனிதன் தன்னை எதுவும் செய்யக்கூடும். சுற்று வட்டாரத்தில் யாரும் இல்லை; தன்னிடம் எந்தவொரு ஆயுதமும் இல்லை. இப்படியான எண்ண ஓட்டம் கலக்கத்தைத் தந்தது, “வூஅரசனுக்கு. நேரம் ஓடியது. நிசப்தமான மலைப்பகுதியில் இளங்காற்று வீசியது. சூரிய ஒளி எங்கும் பரவத் தொடங்கியது. போதிதர்மர் உறுமினார்.

எவ்வளவு நேரம்இன்னும் மனதைக் கண்டுபிடிக்க வில்லையா?” என்றார்.
உமது கையிலுள்ள கம்பைப் பயன்படுத்தாமலே என்னுடைய மனதின் இரைச்சலை அகற்றி விட்டீர்!என்றான் வூஅரசன். அவனுடைய முகத்தில் எல்லையற்ற அமைதி காணப்பட்டது.


போதிதர்மர் எதையும் செய்யாமலே அரசனை முழுமையாக மாற்றிவிட்டார்.
“”
தற்போது நான் புரிந்து கொண்டேன். ஒவ்வொரு செயலும் அதற்கான வெகுமதியைத் தனக்குள்ளேயே கொண்டிருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு செயலும் தானே தண்டனையாகி விடவும் கூடும். அவரவர் விதிக்கும் அவரவரே எஜமானர். வெகுமதியோ,தண்டனையோ நம்மையன்றி வேறு எவராம் நமக்குக் கொடுக்கப் படுவதில்லை,” என்று சொன்னார், “வூஅரசன். 
 
இதைக் கேட்ட போதிதர்மர், “நீ இங்கே வருவாய் என்று எனக்குத் தெரியும்.நாம் போவதா, வேண்டாமா என்று இரவு முழுக்க உனக்குள் விவாதித்துக் கொண்டிருந்தாய்.

எதுவுமே இல்லாத ஒரு ஏழைக் துறவி நான். என் கைத்தடியைத் தவிர என்னிடம் வேறு என்ன இருக்கிறது? பேரரசனான நீ என்னைக் கண்டு பயந்தது எவ்வளவு கோழைத்தனம். பார், இந்தக் கம்பைக் கொண்டு உன்னுடைய மனதை நான் அமைதிப்படுத்திவிட்டேன்.

ஆனாலும், நீ ஒரு அருமையான சீடன். நான் உன்னை நேசிக்கிறேன். உன்னை மதிக்கிறேன். ஒரே அமர்வில் இந்த அளவு விழிப்புணர்வை வேறு யாரும் அடைந்திருக்க முடியாது. உன்னுடைய இருண்ட மனதில் பேரொளி பரவி விட்டிருப்பதை நான் காண்கிறேன்,” என்றார் போதிதர்மர்.

சீனத்தில் இருபது லட்சம் துறவிகள் இருந்தனர். ஆனால், அவர்களுள் நான்கு பேர்களை மட்டுமே தமது சீடர்களாக ஏற்றுக் கொண்டார் போதிதர்மர்.
தம்முடைய முதல் சீடரைக் கண்டு பிடிக்கவே ஒன்பது ஆண்டுகள் ஆயிற்று அவருக்கு. சீடரின் பெயர் ஹூய்-கோ.

 “தகுதியான சீடன் தம்மை வந்தடையும் வரை மக்கள் கூட்டத்தைப் பார்க்க மாட்டேன்என்று கூறியிருந்தார் அவர். ஒன்பது ஆண்டுகளுக்கு வெற்றுச் சுவற்றையே உற்றுக் கவனித்தபடி அமர்ந்திருந்தார் அவர்.

ஹூய்கோ வந்தார். தம்முடைய கையொன்றை வாளால் வெட்டினார். வெட்டுண்ட கையை போதிதர்மரின் முன்பாக வீசி, “உங்கள் பார்வையை என் பக்கம் (சுவற்றிலிருந்து) திருப்பாவிடில், எனது தலை தங்கள் முன்னிலையில் வந்து விழும். ஆம், என்னுடைய தலையையும் நான் துண்டிக்கப் போகிறேன்,” என்றார்.

நீ தகுதியானவன்; தலையை இழக்கத் தேவையில்லை, நாம் அதைப் பயன்படுத்திக் கொள்வோம்,” என்றார் போதிதர்மர்.